எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இந்த அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.