பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.!
லொள்ளு சபா புகழ் நகைச்சுவை நடிகர் சேஷ_ சற்று முன் காமானார்.
அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
சந்தானத்தின் A1 திரைப்படத்தில் என்ன பத்தி என் கிட்டையே கேக்குரத விட மத்தவங்க கிட்ட போய் கேட்டு பார்… ஐயய்யோ அவரா ? ரொம்ப பெரிய ஆளாச்சே என்ற வசனம் பேசி அனைவருக்கும் அறிமுகமான ஒரு நடிகர்.
திரைக்கு வரும் முன்னரே சின்னத்திரையில் லொள்ளு சபா என்ற நகைச்சுவை சீரியலில் நடித்து வந்தவர்.
ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ள திரையுலகத்தினர் தற்போது அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறது.