Breaking News

கட்சி தலைமை மாற வேண்டும் சுமந்திரனை தொடர்ந்து சிவஞானம்(காணொளி)

அவர் மேற்படி பேட்டியில் தமிழரசுக்கட்சி தொடர்பான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் திருமலையில் கட்சி இரண்டு பிரிவுகளாக செயற்படுகிறது சம்பந்தன் திருமலைக்கு செல்லமுடியாததால் திரு குகதாசன் தனக்கு வேண்டியவர்களை கட்சி கிளைகளை புனரமைத்து நியமித்து வருவதாகவும் சம்பந்தன் தரப்பை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்சி இப்போது இருக்கிறதா என்ற கேள்விக்கு தனக்கும் அந்த ஐயம் இருப்பதாகவும் தெரிவித்த சிவஞானம் கட்சி தேய்வடைந்து வருகிறது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முக்கியமான பகுதியும் முழுமையான பேட்டியும் உங்கள் பார்வைக்காக

 
  


விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்-சுமந்திரன்

   

தலைமைப் பதவி குறித்த கேள்விகளுக்கு சுமந்திரனின் பதில்


தமிழரசு கட்சி தலைமை கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன்-சிறிதரன் 

  

புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள்-சுமந்திரன்
   

இளைஞர் அணி தலைவர் சிவகரன் பேசியது  

சுமந்திரனின் நிலைப்பாடு குறித்து சிறிதரன் விளக்கம்

    

தமிழரசுக் கட்சி மகளிரணி போர்க்கொடி


சுமந்திரனின் திட்டங்கள் தொடர்பில் சிறிதரன் விளக்கம்

 . 

சுமந்திரனின் திட்டங்கள் தொடர்பில் சிறிதரன் விளக்கம்

 . 

சுமந்திரன் சம்பந்தனின் சுத்துமாத்து தொடர்பில் சிறிதரன்



தொடர்புடைய முன்னைய செய்திகள்





விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை




75 கள்ள வாக்குகள் போட்டேன் -சிறிதரன் அதிரடி(காணொளி)




விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை









ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்