யார் இந்த வித்தியாதரன்?
1.முன்னாள் போராளிகளை பகடைக்காயாக்கி அவர்களை தேர்தலில் இறக்கி புலிகளை தமிழ்மக்கள் புறக்கணித்ததாக வெளிக்காட்டிய வித்தியாதரன்
2.மலரும் என்ற இணையத்தை வைத்து மகிந்தவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு அதனை கைவிட்ட வித்தியாதரன் ,
3.எழுத்தாயுதம் என ஒரு நூலை எழுதி அந்த நூலையும் ரணில் என்ற குள்ளநரியை வைத்து வெளியீடு செய்த வித்தியாதரன்,
4.காலைக்கதிர், பின்னர் மாலைக்கதிர் பிறகு இரண்டையும் வைத்து மாவையை கழுவி ஊத்தி சுமந்திரனுக்கு துதிபாடிவிட்டு இரண்டையும் தள்ளுபடி விலையில் விற்ற வித்தியாதரன்,
5.தனது அறுபதாவது பிறந்த தினத்துக்கு மகிந்த, ரணிலை அழைத்து கேக் வெட்டி கொண்டாடி வடக்கு ஆளுனர் ஆகும் கனவை வெளிப்படுத்தியபோதும் அதுவும் கைகூடாத வித்தியாதரன்,
6.காலைக்கதிரிலே ஒவ்வொருநாளும் சுமந்திரனுக்கான பிரச்சாரத்தை செய்து கடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஒருமாதிரி யாழ்மாநகர வேட்புமனுவில் இடம்பிடித்த வித்தியாதரன் காலம் பிழைச்சு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் அந்த கனவும் பறிபோன வித்தியாதரன் ,
7.விக்கினேசுவரனை சிங்களச்சம்பந்தியென பல தடவை தனது பத்திரிகையில் கழுவி ஊத்திவிட்டு தானும் சிங்கள சம்பந்தியானபோது அந்த திருமணத்திற்கும் மகிந்தவை சிறப்பு விருந்தினராக்கி அழகுபார்த்த வித்தியாதரன்,
8.இப்போது முரசு என புது பெயரில் ஊடகம் தொடங்கியிருக்கிறார் அது எப்படிப்போகுதோ யாரைப்பிடித்து அடுத்த அரசியலை தொடங்க இந்த நாடகம் போடுகிறார் வித்தியாதரன்,
9. ...இன்னும் சொல்லவா வித்தி..... சொன்னால் துன்பம் அல்லவா?....
தொடர்புடைய முன்னைய செய்திகள்