Breaking News

வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் மகிந்த ராஜபக்ச!

பத்திரி்கையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார் நேற்று முன்தினம்கொழும்பில் இடம்பெற்ற வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் மகிந்த ராஐபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



தொடர்புடைய முன்னைய செய்திகள்


மகிந்தவின் திட்டத்தோடு களம் இறங்கினார் வித்தியாதரன் !