பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு - பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு - சிறிதளவில் மழை பெய்யும்
காலி - சிறிதளவில் மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை
கண்டி - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்
நுவரெலியா - சிறிதளவில் மழை பெய்யும்
இரத்தினபுரி - சிறிதளவில் மழை பெய்யும்
திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை
மன்னார் - பிரதானமாக சீரான வானில