Breaking News

லாஃப் எரிவாயு விலைகளில் மாற்றம்!

 


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

இதன்படி,12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு 3,690 ரூபாய்விற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு

ரூபாய்விற்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.