Breaking News

LPLதொடருக்காக தொழில்நுட்ப குழு நியமிப்பு!

 


நான்காவது லங்கா பிாிமியா் லீக் தொடருக்காக 4 போ் கொண்ட தொழில்நுட்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவராக பந்துல திஸாநாயக்கவும், உறுப்பினா்களாக ஷேன் பொ்னாண்டோவும், தரங்க பரனவித்தானவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அத்துடன் டிரோன் விஜயவா்தன உறுப்பினராகவும், செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

லங்கா பிாிமியா் லீக்கின் போட்டிகள், இலங்கை கிாிக்கட் நிறுவனத்தின் விதிகளுக்கு அமைய இடம்பெறுகிறதா? என்பது தொடா்பில் ஆராய்வதே குறித்த குழுவின் பிரதான பொறுப்பாகும்.

2023 ஆம் ஆண்டு லங்கா பிாிமியா் லீக் தொடா், எதிா்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.