இரண்டு ஆணைக்குழுவிற்கான தலைவர்கள் நியமனம்!
தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி L.T.B தெஹிதெனிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் R.M.A.L. ரத்நாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.