அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (23) கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள வௌிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் குறித்த முழு பட்டியல் மேலே இணைக்கப்பட்டுள்ளது.