அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மேலும் வலுவடைந்துள்ளது.இதற்கமைய, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311 ரூபாய் 62 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.மேலும், டொலர் ஒன்றின் விற்பனை விலை 328 ரூபாய் 90 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.