பூமி மீது 2046-ம் ஆண்டு மோதப்போகும் புதிய விண்கல்!
விண்வெளியில் புதிதாக விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் அமைக்கப்படும் நீச்சல் குளம் அளவுக்கு பெரியதாக அந்த கல் உள்ளது.
அந்த கல் நகரும் திசையை பொறுத்து 2046-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அது பூமி மீது மோத வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.