இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்வனவு விலை 352.72 ரூபாவாகவும், விற்பனை விலை 362ரூபா95 சதமாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, 2022 மே 4 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு டொலருக்காக பெறப்பட்ட குறைந்தபட்ச ரூபாவின் பெறுமதி இதுவாகும்.