Breaking News

நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு?

 


எதிர்காலத்தில் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இந்த நிலை ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.