விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவம்!
விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இன்றைய தினம் முல்லைத்துவு மாவட்டத்திற்குட்பட்ட விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வானது விசுவமடு தொட்டியடி பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட அமைவிடத்தில் இடம்பெற்றது.