Breaking News

புதிதாக ஆறு உறுப்பினர்கள் நியமனம் – சபாநாயகர்!

 


நாடாளுமன்றத்தின் மூன்று குழுக்களுக்கு புதிதாக ஆறு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, கோப் குழு தயாசிறி ஜயசேகர மற்றும் மேஜர் சுதர்சன் தெனிபிட்டியவும் கோபா குழுவிற்கு பிரசன்ன ரணவீர மற்றும் எஸ் வேலு குமாரும் நியமிக்கப்படவுள்ளனர்.

மேலும் அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களான கலாநிதி நாலக கொடஹேவா மற்றும் சுமித் உடுகும்புரவும் நியமிக்கப்படவுள்ளனர்.