Breaking News

யாழ் . சுப்பர்மடத்தில் மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

 


யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பொது நோக்கு மண்டபத்தில்  மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் , மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 27ஆம் திகதி  மாவீரர்களை நினைவு கூறுவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.