BREAKING NEWS – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்
வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு!
2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் மாணவர்கள் பெறுபேறுகளை அறிய முடியும்
கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நடைபெற்றிருந்தமைமை குறிப்பிடதக்கது.