Breaking News

எரிவாயு விலையில் மாற்றம்

 


ஒக்டோபர் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.