Breaking News

கூட்டமைப்பின் தமிழ்த் தேசிய நீக்க அரசியல்(காணொளி)


ஆனால் 2009 போர் மௌனிக்கப்பட்டபின் 2010 இல் முதலாவது தேர்தலை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்கொள்வதற்கு முன்னரேயே விடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்கும், கொள்கைக்கும் மிக நேர்த்தியாக இறுதிவரை செயற்பட்ட கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய பலர் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு அதே தேர்தலில் போட்டியின்றி தேசியப்பட்டியல் மூலமாக சம்பந்தனின் சட்ட உதவியாளராக இருந்த சுமந்திரன்  உள்ளே கொண்டுவரப்பட்டார். 


கஜேந்திரகுமார் வெளியேற்றப்பட்டது இந்தியா பின்னணி 1.20 நிமிடத்தில்

   

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்தி அதிலுள்ளவர்களுடனும் முரண்நிலைகளை உருவாக்கி அதன் மூலம் மக்களை நம்பிக்கையிழக்க செய்வதன் மூலம் தமிழர் தரப்பு திரட்சியை சிதைவடையச் செய்வதில் சுமந்திரன் மிகவும் காத்திரமாக செயற்பட்டு வருகின்றார். 

தேசியத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்களான கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் மற்றும் இளைஞர் அணி தலைவர் சிவகரன் ஆகியோர் சுமந்திரனை விமர்சித்த காரணத்தினால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 

  இளைஞர் அணி தலைவர் சிவகரன் பேசியது  
தமிழ்த்தேசியத்தில் உறுதியாகவும் தென்மராட்சியின் முகமெனவும் அறியப்பட்ட முன்னாள் அதிபர் அருந்தவபாலன் மற்றும் மாமனிதர் ரவிராஜின் மனைவி              சசிகலா ரவிராஜ் ஆகியோர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

இது போலவே எல்லை மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் இறுதிப்போரில் சாட்சியாகவும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் இறுதிவரை புலிகளோடு தொடர்பிலிருந்தவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை கட்சியிலிருந்து ஒதுக்கி தோல்வியடையும் ஒருவரை நியமித்ததன் ஊடாக அம்பாறைக்கான ஆசனத்தை இழக்கச் செய்தார்

இதேபோல  கனடாவிலிருந்து கட்சிக்கு வந்த 21கோடி ரூபா நிதியின் கணக்கினை கேட்ட மகளிர் அணியினர் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற ரீதியில் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

இதுபோல முதலாவது வட மாகாணசபையை உரியவாறு செயற்படாமல் பல தடங்கல்களை ஏற்படுத்தியது மாத்திரமன்றி முதலமைச்சரையே அவரது பதவியிலிருந்து நீங்குவதற்கு தனது கையாட்கள் ஊடாக நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டுவந்து அந்த சபையையே கொண்டு செல்ல முடியாதவாறு முட்டுக்கட்டைகளை போட்டிருந்தார். 

அதனோடு நின்றுவிடாது வடமாகாணசபையில் முதன்மூன்று விருப்பு வாக்குகயைப் பெற்ற முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்,அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் ஆகியோர் கட்சியிலிருந்து வெயியேற்றப்படவும் காரணமாக இருந்த ஒரே நபர் இவரேயாவார்.

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி) விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்-சுமந்திரன் எம்.ஏ.சுமந்திரன் மீது அனந்தி சசிதரன் குற்றச்சாட்டு
இதேபோலவே கடந்த தேர்தலில் கூட மும்மொழிகளில் தேர்ச்சியும் சுமந்திரனைவிட பல பயங்கரவாத தடைச்சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தனது வாதத்திறமையால் விடுவித்தவருமான கட்சியின் கொழும்புகிளை தலைவரும் கட்சியின் சட்ட ஆலோசகருமான கே.வி.தவராசா அவர்கள் ஓரம்கட்டப்பட்டு சிறிலங்கா அரசின் இலங்கை மனிதவுரிமை ஆணையாளகராக இருந்த அம்பிகா சற்குணநாதன் முன்நிலைப்படுத்தப்பட்டார். 

 கே.வி.தவராசாவின் ஆதங்கம் 1.20 ஆவது நிமிடத்தில்

  

தமிழரசுக் கட்சி மகளிரணி போர்க்கொடி

  

.அதேபோல யாழ் மேஜராக சுமந்திரனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஆனோல்ட் அதே சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியபோது, அவரது மேஜர் பதவிக்கு எதிராக சுமந்திரன் தனது கட்சிக்கு எதிரான மணிவண்ணனை தன்னோடு சேர்த்துக்கொண்டார். அதுவரை காலமும் மணிவண்ணன் மீது வழக்கை தொடுத்து மாநகர சபை அமர்வில் ஒருநாள்கூட கலந்துகொள்ளமுடியாதவாறு  வைத்திருந்த சுமந்திரன், அதே மணிவண்ணன் முன்னணியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் உடனடியாகவே அவர்மீதான வழக்கினை வாபஸ் பெற்று ஈபிடிபியோடு இணைந்து யாழ் மேஜராக்கியது தனது சுய நலன்களுக்காகவே. 

இவ்வாறு திருகோணமலைக்கான பிரதிநிதித்துவத்தில் கடந்த தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் ரூபன் அவர்களை கொண்டுவரும் முயற்சிகளை தடுத்ததன் மூலம் திருகோணமலைக்கான எதிர்கால தமிழ்ப் பிரதிநிதித்துவமும் கேள்விக்குள்ளாகியுள்ளது. திரு ரூபன் வென்றுவிடக்கூடாது என்பதற்காக ஜனநாயக போராளிகளை திருமலைக்கு அழைத்து அவர்கள் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து சம்பந்தனுக்காக பிரச்சாரம் செய்தனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் த.தே.கூட்டமைப்பு உருவாக்கத்தில் கொயொப்பமிட்ட ரெலோவின் செயலாளர் சிறிகாந்தா,EPRLF செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,அ.இ.த.காங்கிரஸ் குமரகுருபரன் கட்சி ஆகியன கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அதில் தனித்து இருப்பது இரா சம்பந்தன் மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு த.தே.கூட்டமைப்பில் பேச்சாளராக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட EPRLF கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணமாக இருந்தார்.

இது போலவே ரெலோ கட்சியின் செயலாளர் சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர்,  அவர்கள் தமிழ்த்தேசியம் கதைக்கின்றார்கள் என்ற நிலை இருந்தது என்ற காரணத்திற்காக - ஓரங்கட்டியதோடு அதே எதிர்பார்ப்பை வைத்திருந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தேர்தலில் வெல்லமுடியாதவாறு அவருக்கெதிரான பிரச்சாரங்களை தனது ஆதரவாளர்களூடாக செய்ததோடு  அதே மேடையில் தானும் ஏறி பேசியிருந்ததோடு. கட்சியின் அடுத்த கட்ட தலைமையை கைப்பற்றும் திட்டத்தையும் அரங்கேற்றியதோடு தேர்தல் முடிவடைந்ததும் கட்சி தலைமையை ஏற்க தயார் எனவும் பேட்டி கொடுத்திருந்தார்.

  சுமந்திரனின் கூட்டத்தில் மாவையை விமர்சித்த வித்தியாதரன்


தலைமைப் பதவி குறித்த கேள்விகளுக்கு சுமந்திரனின் பதில்

தமிழரசு கட்சி தலைமை கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன்-சிறிதரன்   

வடமாகாணசபையில் சிங்கள உறுப்பினர்களை அழைத்து அமைச்சு பதவி தருவதாக சொல்லி முதலமைச்சருக்கு எதிராக செயற்பட வைத்தமையை ரெலோ உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் உறுதிப்படுத்தினார்.
  
 முதலமைச்சரை நீக்கும் திட்டத்தை விளக்கிய சுமந்திரனின் வலது கரம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன்  
 
சுமந்திரனின் அணி செய்த காரியங்கள் தொடர்பில் சிறிதரன் விளக்கம்   

மாகாணசபை தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை பெற்ற முதலமைச்சர் மற்றும் அவருக்கு பக்கபலமாக இருந்த முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தேவையற்ற காரணங்களை கூறி ஒழுக்காற்று நடவடிக்கை என்ற ரீதியில் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

  ரெலோ கட்சியையும் சிவாஜிலிங்கத்தையும் விமர்சித்தபோது

  

இங்கு குறிப்பிடப்பட்டவர்கள் மீது எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேசியம் சார் நிலைப்பாடுகளுக்காகவே அவர்கள் அனைவரும் அந்தந்த காலப்பகுதிகளில் இலக்குவைக்கப்பட்டு, சுமந்திரன் குழுவினரால் திட்டமிட்டு இத்தகைய நாசவேலை முன்னெடுக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டவே இந்த சம்பவங்களை குறிப்பிடுகின்றோம். 

இது போலவே எல்லை மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் இறுதிப்போரில் சாட்சியாகவும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் இறுதிவரை புலிகளோடு தொடர்பிலிருந்தவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை கட்சியிலிருந்து ஒதுக்கி தோல்வியடையும் ஒருவரை நியமித்ததன் ஊடாக அம்பாறைக்கான ஆசனத்தை இழக்கச் செய்தார். 

அதேபோல யாழ் மேஜராக சுமந்திரனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஆனோல்ட் அதே சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியபோது, அவரது மேஜர் பதவிக்கு எதிராக சுமந்திரன் தனது கட்சிக்கு எதிரான மணிவண்ணனை தன்னோடு சேர்த்துக்கொண்டார். அதுவரை காலமும் மணிவண்ணன் மீது வழக்கை தொடுத்து மாநகர சபை அமர்வில் ஒருநாள்கூட கலந்துகொள்ளமுடியாதவாறு  வைத்திருந்த சுமந்திரன், அதே மணிவண்ணன் முன்னணியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் உடனடியாகவே அவர்மீதான வழக்கினை வாபஸ் பெற்று ஈபிடிபியோடு இணைந்து யாழ் மேஜராக்கியது தனது சுய நலன்களுக்காகவே. 
சுமந்திரனால் சிறையில் இருக்கும் நபர்கள் யாரென பாருங்கள்

இங்கு குறிப்பிடப்பட்டவர்கள் மீது எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேசியம் சார் நிலைப்பாடுகளுக்காகவே அவர்கள் அனைவரும் அந்தந்த காலப்பகுதிகளில் இலக்குவைக்கப்பட்டு, சுமந்திரன் குழுவினரால் திட்டமிட்டு இத்தகைய நாசவேலை முன்னெடுக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டவே இந்த சம்பவங்களை குறிப்பிடுகின்றோம். 

தொடர்புடைய முன்னைய செய்தி

சுமந்திரனின் கருத்தை விமர்சித்த முன்னாள் சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன்
    
இனவழிப்புக்கு ஆதாரம் போதாது 4.06 ஆவது நிமிடத்தில்
    
 விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்-சுமந்திரன்
  சுமந்திரனின் நிலைப்பாடு குறித்து சிறிதரன் விளக்கம்
    

  சுமந்திரனின் திட்டங்கள் தொடர்பில் சிறிதரன் விளக்கம்


 பேசிய பகுதி 3.40ஆவது நிமிடத்தில்
    
                       இது தொடர்பில் அனந்தி சசிதரன் கொடுத்த விளக்கம்


 சுமந்திரனின் சட்டவல்லமையை விமர்சித்த முன்னாள் சட்டத்துறை விரிவுரையாளர்

    

இனவழிப்புக்கு ஆதாரம் போதாது 4.06 ஆவது நிமிடத்தில்

    

புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள்-சுமந்திரன்
   
இடைக்கால அறிக்கை சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்துகிறார் யாழ் பல்கலைக்களக சட்டத்துறை விரிவுரையாளர் திர.குருபரன் 16.20 ஆவது திமிடத்தில் கவனியுங்கள்

    
 சுமந்திரனால் சிறையில் இருக்கும் நபர்கள் யாரென பாருங்கள்

    
 யாழில் 12.11.2021 இல் பேசியபோது
   
 
 யாழில் 13 திருத்தத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பில் பேசியபோது

  
  சுமந்திரன் சம்பந்தனின் சுத்துமாத்து தொடர்பில் சிறிதரன்
  



சம்பந்தன் விக்கி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை

ரணில் பதவியேற்றமையை பாராளுமன்றில் கடுமையாக விமர்சிக்கும் சுமந்திரன் 
               . 
மறுநாள்

அரசுகொடுத்த பங்களா மற்றும் சலுகைகள் தொடர்பில் சுரேஸ்

   

தொடர்புடைய முன்னைய செய்திகள்




விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை




75 கள்ள வாக்குகள் போட்டேன் -சிறிதரன் அதிரடி(காணொளி)




விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை









ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்







மீனவர்களின் போராட்டத்தில் ஏற்படுத்திய சட்டமூல நாடகம்  விவசாயிகள் பிரச்சனைக்கு நெல்லு விதைப்பு நாடகம்  
சுதமந்திரனின் சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர் குணா கவியழகன்

 

 கட்சிக்கு வந்த 21கோடி நிதி எங்கே தமிழரசு மகளிரணி போர்க்கொடி

 

 மூன்று இலட்சம் ரூபாவில் 3000 பேரரை கூட்டத்திற்கு எப்படி அழைக்கும்