Breaking News

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு!

 


எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலமும், 31 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு மாலை 5.30 முதல் இரவு 8.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.