Breaking News

6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் இலங்கை அரசின் தீர்மானம்!

 


சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

அதன்படி, 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது..