Breaking News

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

 


நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் நேற்று (ஞாயிற்க்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 3 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,682 ஆக அதிகரித்துள்ளது