Breaking News

எரிசக்தி அமைச்சரின் விஷேட அறிவிப்பு!

 


ஒரு தொகுதி டீசலுடன் கூடிய கப்பல் ஒன்று இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒரு கப்பல் இன்றைய தினம் வரவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் ஒரு தொகுதி பெட்ரோல் எதிர்வரும் 18 அல்லது 19 ஆம் திகதி வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.