Breaking News

இலங்கைக்கு 120 மில்லியன் டொலர் கடன் வழங்க அனுமதி!

 


இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கு 120 மில்லியன் டொலர்களை புதிய கடனாக வழங்குவதற்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் (DFC) பணிப்பாளர் சபை அனுமதியளித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.