Breaking News

எரிபொருள் விநியோகிக்கப்படும் இடங்கள்..!

 


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் விஷேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதனடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகப்புத்தக கணக்கின் ஊடாகவும் இது தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.