அனைத்து நிலக்கரி அனல்மின் நிலையங்களும் முழுத் திறனில் மின் உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில நீர்மின் நிலையங்கள் இயங்கவில்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.