Breaking News

மின்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு!

 


இன்று மற்றும் எதிர்வரும் 29 ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.