ஊரடங்கு உத்தரவு தொடர்பான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து,
“இன்று ஒரு பிரச்சனையும் நடக்காத பட்சத்தில் நாளை காலை ஊரடங்கு உத்தரவை நீக்கி சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு உண்டு" என தெரிவித்துள்ளார்.