கோட்டாபயவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் தமிழர்கள்
ஸ்கொட்லாந்து பயணிக்கவுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு வெளியிட்டு பாரிய ஆர்ப்பட்டம் ஒன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசங்கம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானிய கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் மக்களை கல்ந்து கொண்டு இப்போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்வருமாறு,