Breaking News

அரசாங்க ஊழியர்களுக்கான அறிவித்தல்!

 



தற்போதுள்ள வளப் பற்றாக்குறையின் அடிப்படையில் அரச செலவுகளைக் குறைப்பதற்காக அரச நிறுவனங்களில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 4 முக்கிய விடயங்களின் கீழ் ஊழியர்களை அழைப்பதை குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பணிப்புரை

வழங்கப்பட்டுள்ளது.