இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (12) 329.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 319.20 ரூபாவாக பதிவாகியுள்ளது.