Breaking News

இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் புதிய விலைகள்..

 


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை அதிகரித்துள்ளன.

இதன்படி தற்போது இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் புதிய விலைகள் இதோ...

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் பின்வருமாறு....

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் - 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் - 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் - 329 ரூபாய்.

லங்கா ஐஓசியின் எரிபொருள் விலைகள் பின்வருமாறு....

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் - 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 367 ரூபாய்,
யூரோ 3 பெற்றோல் ஒரு லீற்றர் - 347 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் - 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் - 327 ரூபாய்.