Breaking News

கையடக்க தொலைபேசிகளின் விலை 30 சதவீதத்தால் அதிகரிப்பு!



கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலை 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

டொலர் ஒன்றின் விலை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.