Breaking News

விவசாயிகளுக்கான அறிவித்தல்!

 


எதிர்வருகின்ற  சிறுபோகத்தில் நாடளாவிய ரீதியில் சுமார் ஆறு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பசுமை விவசாயக் கொள்கையின் அடிப்படையில், இரசாயன உரத்திற்கு பதிலாக சேதனப் பசளையின் விநியோகம் இடம்பெறும் என்றும், விதைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் விவசாயிகளுக்குத் தேவையான உரம் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.