கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) 467 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 55 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது.