இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டில் மேலும் 36 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இதற்கமைய நாட்டில் இதுவரை 15,844 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.