Breaking News

நாட்டின் கொரோனா மரண எண்ணிக்கையில் அதிகரிப்பு!

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 15, 949 பேர் உயிரிழந்துள்ளனர்.