சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் காலமானார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா. இவரது தந்தை திரிலோக்சந்த்.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் காசியாபாத் இல்லத்தில்புற்றுநோயால் இன்று காலமானார்.
ரெய்னாவின் தந்தையின் மூதாதையர் கிராமம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ரெய்னாவாரி என்பது குறிப்பிடத்தக்கது.