Breaking News

ஆளையே தெரியாது எண்டுறம் கண்ணமூடிட்டு அடியுங்கோ தம்பி எண்டுறியள்..13 ஐ தெரியாது -தெளிவூட்டும் இளைஞன்!

 

 
உமாகாரன் ராசையா என்கின்ற இவர் யாழ்ப்பாணத்தில் சமூக சீர்திருத்த கவிதைகளாலும் சமூக சீர்திருத்த கருத்துக்களாலுக் மிகவும் அறியப்பட்டவர். @UMAkaran rasaiya

 இலங்கை அரசியலில் பரபரப்பான பேசுபொருளாக இருக்கின்ற 13ம் திருத்தச்சட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார். அந்தக்காணொளியே இது...