Breaking News

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம். - லண்டனில் நடைபெற்ற தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வின் தொகுப்பு (video)


ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம் பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை 22.01.2022 சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடை பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு.