Breaking News

தமிழ்க் கட்சிகளின் கடிதம் ஒரு எடுபிடி அரசியலே - பேராசிரியர் ரகுராம்(காணொளி)


அண்மையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து அனுப்பிய கடிதம் தொடர்பில் மிகக் காட்டமான கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் திரு ரகுராம் அவர்கள்.

அவர் அண்மையில் கனடாவிலிருந்து வெளியாகும் சி.எம்.ஆர் வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் அவ்வாறான கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.



முழுமையான காணொளி


முன்னைய சில பதிவுகள்

சம்பந்தனின் கள்ள கையெழுத்து இட்டு சந்திரிக்காவை காப்பாற்றிய நீலன்



மாவைக்காவது முதுகெலும்பு உள்ளதா? சிவகரன் கேள்வி

விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை









ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்