Breaking News

O/L , A/L வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

 


எதிர்வரும் வாரத்தில் இருந்து கல்விப்பொதத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதன்போது கடைப்பிடிக்கப் ப​டவேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வௌியிடப்பட்டுள்ளது.