Breaking News

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு!



ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.