Breaking News

சுமந்திரனும் சுற்றியுள்ள சுத்துமாத்துக்களும்(காணொளி)


அண்மையில் ஜெனிவாக்கு தமிழரசுக்கட்சியால் எழுதப்பட்ட கடிதம் தொடர்பாக தமிழரசுக்கட்சி நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி காரசாரமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் சிரேஸ்ட ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான குணா கவியழகன் அவர்கள்.

அண்மையில் சுமந்திரனால் யாழ்ப்பாணத்திலும் சமநேரத்தில் சிறிதரனால் கிளிநொச்சியிலும் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக அவர் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

இது தொடர்பில் அவரது வழமையான அரசியல் தெளிவுபடுத்தல் காணொளியில் கூட்டமைப்பு என சுமந்திரனால் சொல்லப்படும் கூட்டமைப்பில் ரொலோ இல்லை, புளொட் இல்லை ஏன் தமிழரசு கட்சியின்  கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்ற சிறிதரன் இல்லை மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் சாள்ஸ் நிர்மலநாதன் இல்லை, அம்பாறையை பிரதிநிதித்துவப்படுத்தும் கலையரசன் இல்லை இருப்பதோ தேர்தலில் தோல்வியடைந்த மாவை,சி.வீ.கே சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோரும் 150 வாக்குகளால் வெற்றியீட்டிய சம்பந்தனும் பெரும் சர்ச்சைகளில் சிக்கி வெற்றிபெற்ற சுமந்திரனும், கடந்தமுறை மகிந்தவின் சுதந்திரக்கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து இம்முறை தமிழரசுக்கட்சிக்கு கொண்டுவரப்பட்ட சாணக்கியனுமே எனவும் தனது பதிவில் அவர் விளக்கியுள்ளார்.

அத்தோடு தமிழரசுக்கட்சி எப்போதுமே மக்காளால் தெரிவுசெய்யப்பட்டவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது யாரோ  ஏவலாளர்களால் கொடுக்கப்படும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்


 
 முழுமையான காணொளி



தொடர்புடைய முன்னைய செய்திகள் 


வெளிவிவகார அமைச்சருடன் பிணையெடுக்க சென்ற சிறிதரன் ?(ஆதாரங்கள்)





ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)


விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)