Breaking News

படு கேவலமாக குறைந்தபட்ச ரன்கள் எடுத்த அணிகளின் லிஸ்ட், இந்தியாவிற்கு எத்தனாவது இடம் தெரியுமா.?


ரசிகர்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் மைதானத்தில் இறங்கினால் போதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று அந்த கிரிக்கெட் வீரரை கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். இதற்கு தோனி, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா எடுத்துக்காட்டாக கூறலாம். 

தற்போது இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் குறைந்த ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியா மட்டுமல்லாமல் மற்ற அணிகள் இடம் பெற்றுள்ளன.t  

தற்போது நடைபெற்ற போட்டியில் இந்திய அணி மிகக் குறைந்த பட்ச நன்றாக 36 ரன்கள் எடுத்தது, இதனால் ரசிகர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. என்னவென்றால் இந்திய அணி தான் உலகத்திலேயே மிக குறைந்த ரன்கள் எடுத்ததாக நினைத்து கொண்டு இருந்தனர்.  

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஆல் அவுட் ஆன அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது நியூசிலாந்து அணி. 1995ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.  

தென்னாப்பிரிக்கா அணிக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் 30, 30, 35 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய அணியுடன் 36 ரன்களில் ஆல் அவுட் ஆனது.   

இந்த வரிசையில் பட்டியலில் தற்போது இந்திய அணியும் இடம் பிடித்துள்ளது. கடைசியாக விளையாடிய போட்டிகளில் இந்திய அணி 36 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.