பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி!
பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது
. அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் இந்த நிலையில் பைசர் - பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
10 நாட்களுக்குள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு பிரிட்டன் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும்இ 9ம் மதிகதிக்குள் இங்கிலாந்தில் உள்ள பெரும்பலான மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வந்து சேரும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில்இ பைசர் - பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தை பயன்படுத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து அடுத்த வாரம் முதல் மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.
Covid-19: Pfizer/BioNTech vaccine approved for use next week in UK
The UK has become the first country in the world to approve the Pfizer/BioNTech coronavirus vaccine, paving the way for mass vaccination.
Britain's medicines regulator, the MHRA, says the jab, which offers up to 95% protection against Covid-19 illness, is safe to be rolled out.
The first 800,000 doses will be available in the UK from next week, Health Secretary Matt Hancock said.
People should wait to be contacted by the NHS, he added.
Elderly people in care homes and care home staff are top of the priority list, followed by over-80s and health and care staff.
But because of the limited stocks and need to store at -70C, the very first vaccinations are likely to take place at hospitals so care home residents may not be immunised until later.