சிறு பொறியில் சிக்கிய மாபெரும் அனகோண்டா, வைரல் வீடியோ!
கடந்த சில தினங்களாக, நீல நிற ட்ரம் ஒன்றில் சிக்கிய மாபெரும் அனகோண்டா பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. கோழி பண்ணையில் இருந்த கோழியையை இரையாக்க வந்த அனகோண்டா சிக்கிக் கொண்டது என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
புதுவித பிரம்மாண்டமான பார்வை அனுபவத்திற்கு சாம்சங் QLED டிவி
இந்த வீடியோவை காணும் போது, நிஜமாகவே ஒரு மாபெரும் பாம்பு தோன்றுகியது. குளம் ஒன்றில் தோன்றும் அந்த அனகோண்டா, ஒரு பெரிய நீல நிற ட்ரம்மை உடைத்து கொண்டு, கோழியை இரையாக்க முயல்கிறது. ஆனால், அது அந்த ட்ரம்மில் சிக்கிக் கொள்கிறது. இப்படியாக முடிகிறது அந்த வீடியோ.
ஆனால், உண்மை என்னவெனில், இந்த வீடியோ புதியது அல்ல. கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீடியோ இன்டர்நெட்டில் பல காலங்களில் பகிரப்பட்டு வருகிறது. பல மில்லியன் பார்வைகளும் பெற்றுள்ளது. மேலும், வைரல் வீடியோவில் தெரிவது போல, அந்த பாம்பு அவ்வளவு பெரிதும் அல்ல.
அனகோண்டா வைரல் வீடியோ:
இது தான் நெட்டில் கடந்த சில தினங்களாக பகிரப்பட்டு வரும் வைரல் வீடியோTrying to catch who’s been stealing the chickens... pic.twitter.com/TpBhixH5CK
— Science is Amazing (@AMAZlNGSCIENCE) November 20, 2020
ஒரிஜினல் வீடியோ: ஆனால், இந்த ஒரிஜினல் வீடியோவை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு உண்மை என்ன என்பது நன்கு தெரியவரும்.
மேலும், ஒரு உண்மை என்னவென்றால், நீல நிற ட்ரம் போல கட்சி அளிக்கும் அது ஒரு சிறிய நீல நிற பைப் அவ்வளவு தன. ஒரு பாம்பினை பிடிக்க செய்யப்பட சிறிய பொறி தான் இது.
Sometimes I hate the internet pic.twitter.com/azfi99WxNZ
— Tone Digs (@ToneDigz) July 20, 2019