Breaking News

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா நோக்கிய பயணம்...




காலத்தின் தேவை கருதியும், "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த  மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.