Breaking News

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ரணில்!

 

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.